Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, January 19, 2015

விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (19-1-2015) தேசிய ரீதியில் இடம்பெற்றது.

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெறற போது மாணவர்கள் வரவேற்கப்படுவதையும் கல்லூரியின் 2004  ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 2007 ஆம் ஆண்டு உயர்தரம்  ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் 'சின்டி கேட் 88' அமைப்பைச் சேர்ந்த
உறுப்பினர்கள் கல்லூரி அதிபரிடம் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி உபகரணங்களை  அன்பளிப்புச் செய்வதையும் படங்களில் காணலாம்.

















No comments:

Post a Comment